கோவை : 'பாரத தரிசனம்' எனும் திட்டத்தின் கீழ், முக்கிய சுற்றுலா மையங்களை கண்டுகளிக்க, குறைந்த கட்டணத்தில் அழைத்துச் செல்கிறது இந்திய ரயில்வே.கோடை விடுமுறையை முன்னிட்டு, இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் சார்பில்,...
கோடை விடுமுறையில் 9 நாட்கள் ரயில் சுற்றுலா!