சென்னை: தமிழகத்தில் வைகை, குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில்களின் வழித்தடங்கள் நாளை முதல் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்திக் குறிப்பில், "விருத்தாச்சலம்-விழுப்புரம் இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது....