வேலூர்: சென்னை ரயில் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள், காட்பாடி ரயில்வே ஸ்டேஷனில் ஏறி, சென்னைக்கு சென்றதாக, சி.பி.சி.ஐ.டி., போலிஸார் விசாரணையில் தெரிந்தது. இதனால், காட்பாடியில், 1, 2 , 3வது பிளாட்பாரத்தில் இருந்து,...
காட்பாடி ரயில்வே ஸ்டேஷனில் நவீன கேமராக்கள் பொருத்தம்