மதுரை தேனி அகல ரயில் பாதையில், கடந்த மே 26-ஆம் தேதி முதல் சேவை தொடங்கப்பட்ட நிலையில் தற்போது முதன்முறையாக அதன் கால அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.
மதுரை - தேனி - மதுரை ரயில்கள் கால அட்டவணையில் ஜூன் 1 முதல் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மதுரை - தேனி முன்பதிவு இல்லாத விரைவு சிறப்பு ரயில் (06701) மதுரையில் இருந்து காலை 08.30 மணிக்கு புறப்படுவதற்குப் பதிலாக 25 நிமிடங்கள் முன்னதாக காலை 08.05...
more... மணிக்கு புறப்பட்டு காலை 09.35 மணிக்கு தேனி சென்று சேரும்.
மறு மார்க்கத்தில் தேனி - மதுரை முன்பதில்லாத விரைவு சிறப்பு ரயில் (06702) தேனியில் இருந்து மாலை 06.15 மணிக்கு புறப்பட்டு வழக்கமான வருகை நேரமான இரவு 07.35 மணிக்கு வருவதற்குப் பதிலாக இரவு 07.50 மணிக்கு மதுரை வந்து சேரும் என மதுரை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
please wait...Translate to EnglishMadurai - Theni - Madurai trains have currently undergone a small change in their schedule starting from May 26th. The Madurai Junction of Southern Railway has announced this change.
According to this, the Madurai - Theni special train (06701) which used to depart from Madurai at 08:30 in the morning, will now depart at 08:05 in the morning and reach Theni at 09:35 in the morning, 25 minutes earlier than before.
In the return journey, the Theni - Madurai special train (06702) which used to depart from Theni at 06:15 in the evening, will now depart at 07:50 in the evening and reach Madurai at 07:35 in the evening, 15 minutes earlier than before. This information has been announced by the Madurai Railway Station.